இந்திரன் — வெள்ளை யானை மீது

தேவேந்திரகுல வேளாளர் சனாதன தர்ம (அறம்) விழிப்புணர்வு இயக்கம்!

முருகன் — பொன் வளைவில்
உறுப்பினராக பதிவு செய்யுங்கள்
Purpose · Why We Gather

நோக்கம்

  • சனாதன தர்மத்தை பற்றி தமிழ் மக்களிடையே சரியான புரிதல் ஏற்பட தேவேந்திரகுல வேளாளர் சனாதன தர்ம விழிப்புணர்வு இயக்கம்.
  • தமிழர்களின் பாரம்பரிய நம்பிக்கைகள், அவர்கள் தொன்று தொட்டு அனுசரித்துவரும் ஆன்மிக வாழ்க்கை முறை தான் சனாதன தர்மம் (அறம்).
  • அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்நெறிகளில் நம்பிக்கை. கர்மவினை, மறுபிறப்பில் நம்பிக்கையே சனாதன தர்மமாகும்.
Sanatana Dharmam · The Nine Tenets

சனாதன தர்மம் என்பது

  1. குல தெய்வ வழிபாடு.
  2. அன்னை, தந்தை, குருவை வழிபடுதல்
  3. விருந்தினரை உபசரித்தல்.
  4. முன்னோர்களை வழிபடுதல்
  5. நேர்த்திக்கடன் செலுத்துதல், விரதங்கள் இருத்தல்.
  6. பசுவை தெய்வமாக வழிபடுதல்.
  7. நீர் வழிபாடு, ஆல், அரசு, வேம்பு வழிபாடு.
  8. நான்மறை, தமிழ்மறை போற்றுதல்.
  9. அறம் சார்ந்த வாழ்வியல்.
Organisers · Administrators

ஒருங்கிணைப்பாளர்

Member Registration

உறுப்பினர் பதிவு

பதிவு செய்யுங்கள்